ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் என்னை ஜாதி பெயர் சொல்லி அசிங்கமாக பேசி மானபங்கம் செய்து தனபால் துணை சேர்மன் மற்றும் தனபால் அவரின் அப்பா கோவிந்தராஜ் ஆகியோர் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும்கொலை மிரட்டல் கொடுத்து வருகின்றனர். என்னுடைய ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான நான் இதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன் என்று கூறினார்.
ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ஆகஸ்ட் 23, 2021
0
Tags
.gif)

