Type Here to Get Search Results !

பொது கோவிலை திறக்கவும் சாமி கும்பிடுடவும் அனுமதிக்க வேண்டி ஊர் பொது மக்கள் கோரிக்கை.

பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தில் பொது கோவிலை திறக்கவும் சாமி கும்பிடுடவும் அனுமதிக்க வேண்டி ஊர் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பாலக்கோடு வட்டாட்சியர் நிர்வாகம் பாலக்கோடு காவல் துறையினர் தனி நபர் பச்சையப்பன் என்பவர் கோவில் நிலங்களை தன் பெயரில் மாற்றிக்கொண்ட ஒருவருக்காக பொது கோவிலை திறக்கவும் கும்பிடவும் விடாமலும் தடுத்து வருவதால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  எங்களுக்கு எங்கள் உரிமை கிடைக்க வேண்டும் என்று ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை எங்களுக்கு வேண்டாம் என்று மாவட்ட  ஆட்சியரிடம்  மனு அளித்தனர். இதில் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies