இன்று ஆகஸ்ட் 7-ம் தேதி தர்மபுரி கிழக்கு மொரப்பூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க என்றும் மக்களின் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு புகழாஞ்சலி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தினார் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் இ டி டி திரு செங்கண்ணன், ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. சுமதி செங்கண்ணன் அவர்கள் முன்னிலை முல்லை கோபால் அவர்கள். உடன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் கண்டக்டர் சேட்டு, ஜெமினி, விப்ரோ இயக்குனர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு. சசிகுமார், ஜெயசுதாதர்மன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதி மேகம் சின்னத்தம்பி, நடேசன், வேடியப்பன், கிளை செயலாளர் ஆதவன், மோட்டூர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி உலகநாதன்,பாலு தமிழ்ச்செல்வி ரங்கநாதன், மாசிலாமணி, கலைமணி மாயக்கண்ணன், சரிதாராஜ், Ex தலைவர் பழனி, வர்த்தகர் அணி மோகன்ராஜ், து.த சின்னபையன், அக்ரி முனிரத்தினம், இளைஞர் அணி லோகேஷ், கலைவாணன், கேபிள் ராஜா, தோப்பு குமரன், தண்டபாணி, ரகு,ம.அருண்மணி, A1அஸ்கர், சபி, இம்ரான், சம்சுதீன், ஆனந்த், மாது, பழனி, அப்சல், சாமுகன், சங்கர்,ரவி, Ex கவுன்சிலர் அமுதா அண்ணாதுரை மற்றும் திமுக நிர்வாகிகளும், சுமைதூக்கும் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர், பின்பு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக