மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஆகஸ்ட், 2021

மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம் தருமபுரி திமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நகர கழக பொறுப்பாளர் அன்பழகன் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தங்கமணி   ரஹீம் ரவி காசி முல்லைவேந்தன் டாக்டர் சங்கர் எம்ஜி சேகர் சந்திரமோகன் சந்திரமோகன் சுகுமார் மகளிரணி முத்துலட்சுமி குற்றம் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்..

கருத்துகள் இல்லை:

Post Top Ad