தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடந்து தேர்வுகளில் பங்குபெறும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு தேர்வாணையம் நிலை 2 க்கான இலவச இணையவழி வகுப்புகளை வர இறுதி நாட்களில் நடத்துகிறது இதில் பணியாற்றும் நபர்களுக்காக மாலை நேர வகுப்புகளுக்கான இணையவழி பயிற்சிக்கு பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெறலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சியில் இணைய விண்ணப்ப படிவம். https://t.co/vf4UOhEC6s?amp=1
பயிற்சி பற்றிய உடனடி தகவலுக்கு : https://t.me/joinchat/Z4dYACxiOpQ3MDU1

