Type Here to Get Search Results !

பாரத மாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா.


தருமபுரி பாரத மாதா மக்கள் சிந்தனை குழு சார்பில்  119 வது கர்ம வீரர் காமராசர் ஐயாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது விழாவிற்க்கு, 

திரு.மா.பிரதீப் குமார் தலைவர் தலைமை தாங்கினார். அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் நிறுவனர்.தகடூர். இரா.வேணுகோபால் கவியரசு மன்ற து.செயலாளர் திரு.செல்வம். ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

கவியரசு மன்ற பொருளாளர் திரு பாலு , EX MC , M.சேகர் , காமராஜர் படத்திற்கு மாலை அனிவித்தார்கள். திரு.மரு.மணிமாரன், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தவர், திரு.பச்சியப்பன்,நேரு சிலைக்கு மாலை அணிவித்தவர், திரு.S.சந்திரமோகன்.Ex.VAO பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தவர். RTO.ஆபிஸ் M.பழனி, நற்சுவை சுகுமார்,ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்.  தீபா சில்க்ஸ் திரு. S.தியாகராஜன் உணவு வழங்கினார்கள்.

PRO.வினோத். தகடூர் சந்துரு, தகடூர் பிறைசூடன்,  BSNL வணங்காமுடி,  சாய்ராம், கார்த்திகேயன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

வெள்ளிப்பேட்டை தெருவில் உள்ள காமராஜர் சிலைக்கு ராதா ஸ்டோர்ஸ் மா.பிரதீப்குமார் , தலைவர் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு , சாய்ராம் ஸ்டோர்ஸ் சி.கார்த்திகேயன் மாலை அனிவித்தர், இறுதியில் திரு. R.முனிரத்தினம் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies