Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளிகள்; திமுகவில் தஞ்சம்.

செய்தியாளர்: ஈஸ்வர் ராமநாதன்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி., Ex.MLA அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, அமமுக, பாமக, தேமுதிக, ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்

அதிமுக வைச் சேர்ந்த

  1. திரு எம்.ஜி சேகர் Ex MP, Ex MLA, முன்னாள் மாவட்ட செயலாளர், பால்வள கூட்டுறவு மாவட்ட தலைவர், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்,
  2. திரு N கிருஷ்ணன் கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர், அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவர், பேரூர் செயலாளர், 
  3. திரு. ஐ கே முருகன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர், 
  4. திருமதி சுமதி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர், பால் கூட்டுறவு சங்கத் தலைவர், 
  5. திரு டாலி K இரவிச்சந்திரன் தர்மபுரி ஒன்றிய முன்னாள் செயலாளர், இலக்கியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர், அறங்காவலர், 
  6. திரு எம் தனசேகரன் கம்பைநல்லூர் முன்னாள் தலைவர், 
  7. திரு கே எஸ் மனோகரன் இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர்,
  8. திரு எம் கிருஷ்ணன் மொரப்பூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்,
  9. திரு.ஜே பொன்னையன் ஈச்சம்பாடி ஊராட்சி தலைவர்,
  10. திரு.பாலு கொல்லப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்,
  11. திரு கிருஷ்ணன் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர், 

அமமுக-வைச்சேர்ந்த

  1. திரு.கே பூபேஷ் மாவட்ட மாணவரணி செயலாளர்,

பாமக வைச் சேர்ந்த

  1. திரு. சி ரத்தினவேல் மாநில பொறுப்புக் குழு முன்னாள் உறுப்பினர்,
  2. திரு. சீ கோவிந்தன், ஜக்கு பட்டி ஊராட்சி மன்ற தலைவர்,
  3. திரு. பி பழனி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்,
  4. திரு.சபரி பாண்டியன் நகர மாணவரணி தலைவர்,
  5. திரு. முனிராஜ் வர்த்தக செயற்குழு உறுப்பினர்,


தேமுதிமுக வை சேர்ந்த

  1. திரு.சீ இராஜாமணி கம்பைநல்லூர் நகர செயலாளர்,
  2. திரு.ராயப்பன் ஒன்றிய கவுன்சிலர்,
  3. திரு.சுப்பிரமணி ஊராட்சி செயலாளர்,
  4. திரு.MGS வெங்கடேஸ்வரன் மாணவரணி

நிகழ்ச்சியானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. பல ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளதால் தர்மபுரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies