தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கோயிலில் பக்தர்கள் அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நேற்று அமாவாசை என்பதால் வரலாற்றுப் புகழ் பெற்ற ராமாயண கால தொடர்புடைய தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு ராம தீர்த்தம் உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
Post Top Ad
சனி, 10 ஜூலை, 2021
அமாவாசையை முன்னிட்டு தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்.
Tags
# அரூர்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
பழங்குடியினர், ஆதிதிராவிடர் பயனாளிகள் உள்ளிட்ட 1,004 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Tags
அரூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக