Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அதிகாரப்பூர்வ கொரோனா நிலவர அறிக்கை.

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 109 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு  0.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 24,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 23,537 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 208 பேர் உயிரிழந்துள்ளனர், 860 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் 181 சாதாரண படுக்கைகளும், 387 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 49 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies