Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவு.

இன்று காலை 6 மணி வரையிலான நிலவரப்படி தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 32.89மிமீ மழை பதிவாகியுள்ளது.

தருமபுரியில் 45மிமீ மழையும், பாலகோட்டில் 94மிமீ மழையும், மாரண்டஹள்ளியில் 4.2மிமீ மழையும், பென்னாகரத்தில் 12மிமீ மழையும், ஒகேனக்கலில் 37மிமீ மழையும்,  அரூரில் 12மிமீ மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 16மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் 02.07.2021 மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies