Type Here to Get Search Results !

8 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்.


சேலம் காவல் சாரக காவல்துறை ஆய்வாளர்கள் 8 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்து DIG மகேஸ்வரி அவர்கள் உத்தரவு.

  1. கொங்கனாபுரம் காவல் ஆய்வாளர் திரு. R. இளவரசன் அவர்கள் ஓசூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. ஓசூர் காவல் ஆய்வாளர் திரு. S. லக்ஷ்மனகுமார் அவர்கள் அரூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
  3. Range VR காவல் ஆய்வாளர் திரு. S. தங்கவேல் அவர்கள் கொங்கனாபுரம் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  4. கிருஷ்ணகிரி DCB காவல் ஆய்வாளர் திரு. S. கண்ணையன் அவர்கள் ACTU தருமபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  5. ACTU தருமபுரி காவல் ஆய்வாளர் திரு. T .S. பழனிசாமி அவர்கள் ஏரியூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  6. SCS - I காவல் ஆய்வாளர் திரு. A. நிவாஸ் அவர்கள் பாலக்கோடு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  7. Range VR காவல் ஆய்வாளர் திரு. P. தேவராஜ் அவர்கள் SCS - I காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  8. பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு. K.M. மனோகரன் அவர்கள் சூளகிரி  காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies