Type Here to Get Search Results !

நாளைய கொரோனா தடுப்பூசி முகாம் விவரம்.

26.06.2021க்கான கொரோனா தடுப்பூசி முகாம் அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் அதில், தருமபுரி பகுதிக்கு 800 தடுப்பூசியும், அரூர் பகுதிக்கு 700 தடுப்பூசியும், காரிமங்கலம் பகுதிக்கு 600 தடுப்பூசியும், மொரப்பூர் பகுதிக்கு 700 தடுப்பூசியும், நல்லம்பள்ளி பகுதிக்கு 800 தடுப்பூசியும், பாலக்கோடு பகுதிக்கு 600 தடுப்பூசியும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 600 தடுப்பூசியும், பென்னாகரம் பகுதிக்கு 700 தடுப்பூசியும் என மொத்தம் 5500 முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies