Type Here to Get Search Results !

"ஆக்ஸி (உயிர்வளி) வனம்" என்ற திட்டம் தருமபுரியில் இன்று செயல்படுத்தப்பட்டது.

 

நமது இயற்கையைக் காப்போம் தலைமையகத்தின் சார்பில் கோவிட் நோயிலிருந்து மீண்டு வீட்டிற்குச் செல்பவர்களுக்கு ஆக்ஸிஜன் குறித்த விழிப்புணர்விற்காக மரக்கன்றுகள் அன்பளிக்கப்படும் நிகழ்வான "ஆக்ஸி (உயிர்வளி) வனம்" என்ற திட்டம் தருமபுரி-செட்டிகரை கொரோனா சிகிச்சை முகாமில் இன்று செயல்படுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies