Type Here to Get Search Results !

தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர் சேர்க்கை.

செய்தியாளர்: சக்திவேல்.

சானமாவு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்த விவசாயிகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி வட்டத்தில் சானமாவு ஊராட்சி மற்றும் கிரமத்தில் விவசாயிகள் சங்கத்தில் புதிதாக உறுப்பினகள் சேக்கை நடைப்பெற்றது 
இந்த கூட்டத்தில் தலைமைதாங்கிய சூளகிரி  திரு.சம்பங்கிராமைய்யா மற்றும் திரு.முனிரஜ் அவர்கள் சூளகிரி தெற்கு ஒன்றியம் திரு.சினிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் திரு.சிவராஜ்  அஞ்செட்டி ஒன்றியம் தலைவர் திரு.R.ராமன் ,தளி ஒன்றியம் செயலாளர் திரு. B.K கனேஷ்ரெட்டி தளி ஒன்றியம் செயலாளர் திரு.மல்லேஷ்ஆரத்யா  துனைதலைவர் திரு.சங்கரப்பாகவுடு துனை பொருலாளர் திரு.நாரயணசாமி மற்றும் திரு.உமாபதி சூளகிரி வட்டம் சானமாவு ஊராட்சி கிராம மகளிர் அணி தலைவி சரஸ்வதி.வசந்தா மற்றும் ஒசூர் ஒன்றியம் பொருலாளர் திரு.சுரேஷ்ரெட்டி மற்றும் சானமாவு ஊர் பொதுமக்கள் 
 
கலந்துக்கொண்டனர். சிறப்புஉரை. திரு. B.V கனேஷ்ரெட்டி. R.ராமன். S நாரயணன். A. செல்வம். ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies