Type Here to Get Search Results !

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் தீர்ந்துவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்.

 

இராமியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அரவமுடன் வந்தனர், ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் கிடைக்கவில்லை, டோக்கன் தீர்ந்துவிட்டதால்  பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது, தெரிந்த நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies