தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கோபிநாதம்பட்டி கூட்ரோடில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் திறந்து வைத்து நீர் மோர் தர்பூசனி நுங்கு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை திமுகவின் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு ஏற்பாடு செய்தார், இந்நிகழ்ச்சியில் அக்காட்சியின் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன் அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சி.தென்னரசு பி.வி.சேகர் கேபிள் ராஜீவ்காந்தி வழக்கறிஞர் பி.வி.பொதிகைவேந்தன் ஐடிவிங் கு.தமிழழகன் ஒன்றிய அவைதலைவர் அசோகன் ஒன்றிய நிர்வாகிகள் கங்காதரன் சரவணன் அண்ணாதுரை மெடிக்கல் சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் வழக்கறிஞர் கவியரசு மகளிரணி ரத்தினம் கந்தசாமி மணிமாறன் கார்த்திக் ஜேசிபிமோகன் தங்கதுரை செல்வபிரபாகரன் சின்னசாமி கே.வி.சுதாகர் சிலம்பரசன் விஜய்பிரசாத் ஐடிவிங் மயில்குமார் பிரபாகரன் கதிரேசன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.