Type Here to Get Search Results !

கழிவு செய்யப்பட்ட இரு அரசு வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்  இருந்து வந்த முக்கியப்பிரமுகர் மற்றும் வட்டாட்சியர்களின் கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

.எண்

வாகன எண்

பயன்பாட்டு அலுவலர்

விற்பனை செய்ய தொழில் நுட்ப வல்லுநர் குழு நிர்ணயம் செய்த தொகை

1.

TN01AG2727

(Scorpio)

முக்கியபிரமுகர்

 

ரூ.32,000/-

2.

TN29G0433

(Bolero)

வட்டாட்சியர், பாலக்கோடு

ரூ.95,000/-


மேற்படி கழிவு செய்யப்பட்ட 02 வாகனங்களை 15.02.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884