இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே பி சக்திவேல், அவைத்தலைவர் பி ஜி கிருஷ்ணமூர்த்தி, பழைய தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் பி சிவலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், தவமணி, சீரங்கமுத்து, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜகுமாரி, அ.மணி மாவட்ட பொருளாளர் எம் எம் முருகன், கிளை நிர்வாகிகள் மோளை, அசோகன் கமலேசன், தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளான நிலவழகன், மேகநாதன், செல்வம், சுதாகர், தமிழரசன், ராஜா, வக்கீல் வீரமணி, ஞானசேகர், ராஜாமணி, கோவிந்தராஜ், அண்ணாமலை, பச்சையப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு பழைய தர்மபுரி குழந்தைகள் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கினார்.
- செய்தியாளர் மோகன்தாஸ்.

.gif)

