Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் குளம், தானிய களம் அமைக்கும் பணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, வேட்டைகவுண்டன்குட்டையில் ரூபாய் 6.17 இலட்சம் மதிப்பீட்டில் குளம் அமைத்தல் மற்றும் அதே ஊராட்சியில், சவுளூர் கிராமத்தில் ரூபாய் 14.70 இலட்சம் மதிப்பீட்டில் தானிய களம் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் பணிகளை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரம்யாகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் த.காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் – சுப்ரமணி, தமிழ்செல்வி, வேலு, வேலுசாமி, சவகாமி, தேவகி, அப்பு, சமூக ஆர்வலர்கள் – சிவபிரகாசம், தங்கதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies