தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தா.ஐயம்பட்டி பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் சிவப்பிரகாசம் உடல்நிலை சரியில்லாமல் சரிவர பணிக்கு செல்வதால் அவரது குடும்பதிற்க்கு தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் மாநில துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர்.
இந்த நிகழ்வில் கடத்தூர் ஒன்றிய தலைவர் குமார். செயலாளர் செந்தில்குமார். துணைத் தலைவர் சிவக்குமார் .துணைப் பொருளாளர் ஜெயக்குமார். பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
.gif)

