தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள தருமபுரி உதவி இயக்குநர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு வாகன எண். TN 29 G0480 Bolero LX(D) என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 05.04.2022 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் இலக்கியம்பட்டி இராஜாஜி நீச்சல் குளம் எதிரில் உள்ள கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

