Type Here to Get Search Results !

நோ ஃபுட் வேஸ்ட் தொண்டு நிறுவன அலுவலகத்தை முன்னாள் MP டாக்டர் செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தனர்.

வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் நோ ஃபுட் வேஸ்ட்  தொண்டு நிறுவனம் அலுவலகத்தை முன்னாள் MP டாக்டர் செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தனர். 


தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே நோ ஃட்ட் வேஸ்ட் தொண்டு நிறுவனத்தை அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இதழ் நோ ஃபுட் வேர்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உணவு வீணாக்குவதை தடுப்பது வீணாகும் உணவுகளை பகிர்ந்தளிப்பது முன்கூட்டி திட்டமிட்டு உணவுகளை வீணாக்காமல் அவற்றை பகிர்ந்து கொடுப்பது இது போன்ற செயல்பாடுகளை நடைபெற்று வருகிறது.

வீட்டு விசேஷங்கள் திருமண நிகழ்ச்சிகள் மீதியான உணவுகளை சேகரித்து பசியால் இருப்பவருக்கு சாலை ஓரம் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு இல்லாமல் தவிர்க்கும் மக்களுக்கு வீடு தேடி  தன்னார்வலர்கள் மூலமாக அவர்களுக்கு இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று உணவு வழங்கப்படுகிறது மேலும் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோருக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில் அவர்கள் தேவைப்படும் நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்த நோக்கில் செயல்பட்டு வருகிறது நே ஃபுட்  வேஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல்ராஜ் நிர்வாகிகள் செங்கோட்டையன், பாலகிருஷ்ணன், அருணாச்சலம், தமிழ்ச்செல்வன், விஜய், ஜெயப்பிரகாஷ், சதாசிவம், பதி, பிரியங்கா, நிவேதா, தாரணி, முகமத்உமர், சுஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies