Type Here to Get Search Results !

மாவட்டத்தில் இன்று மொத்தம் 24,730 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று (24.08.2021) தடுப்பூசி செலுத்தும் இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் இன்று மொத்தம் 24,730 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. அதில் 4480 கோவாக்ஸின் இரண்டாம் தவணை மற்றும் 20250 கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படுகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies