தர்மபுரி கிழக்கு மாவட்ட தமாக மாணவரணி தலைவராக அரூர் பகுதி சார்ந்த அ.இணியன் நியமனம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் பொதுச்செயலாளர் விடியல்சேகர் ஒப்புதலோடு, தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் அரவிந்தன் பரிந்துரையின் பேரில் தருமபுரி மாவட்ட மாணவரனி தலைவராக அரூர் அருகே கீரைப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான அன்பழகன் என்பவரது மகன் அ.இனியவன் என்பவரை நியமனம் செய்துள்ளதாக தமாக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.