பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரபு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பூமாரி கண்ணன் அவர்கள் மற்றும் மூக்காரெட்டிப்பட்டி பள்ளி மாணவிகள் மற்றும் இருப்பாள் ஆசிரியர்கள் மற்றும் அ.பள்ளிப்பட்டி காவல் உதவிஆய்வாளர் திரு.மாதையன் சிறப்புகாவல் உதவிஆய்வாளர் தனிப்பிரிவு திரு.சிவக்குமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ஜெகதீசன் திரு.மாணிக்கவாசகம் தலைமை காவலர்கள் திருமதி.கண்ணகி திருமதி.அசினதாஸினி ஆகியோர்கள் கலந்து கொண்டு கழிவறை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றி விழிப்புணர் செய்தார்கள்.

சுத்தமாக இருப்போம் சுத்தமாக இருப்போம் கழிவறையை சுத்தமாக பயன்படுத்துவோம் திறந்தவெளியில் மலம் கழிக்க செல்லமாட்டோம் மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து பயன்படுத்துவோம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்வோம் என்றும் வீதிதோறும் மற்றும் வாசகங்கள் விழிப்புணர்வு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக