சிமெண்ட சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 நவம்பர், 2022

சிமெண்ட சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் நேரில் ஆய்வு.


காரிமங்கலம் ஒன்றியம் மொரப்பூர் சாலையில் EB அலுவலகம் எதிரில் சிமெண்ட சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர்  நிதியில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில்  நடைபெற்று வருகிறது.

அஇஅதிமுக மாவட்ட  செயலாளர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மு.உயர்கல்வி மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் நேரில்  ஆய்வு செய்து  பார்வையிட்டார் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad