Type Here to Get Search Results !

ஆம்பூர் பிரியாணி கடை திறப்பு விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி என்னும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஆம்பூர் பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 
சூளகிரி அருகே  புதியாக உதயமான ஆம்பூர் பிரியாணி  கடை திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி திமுக  மாவட்ட துணைச் சேர்மேன் எஸ்.ஷேக்ரஷீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் சூளகிரி சேர்மேன் திருமதி அருணா புஷன்குமார் அவர்களும் ஜமில், முருகேசன், இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies