Type Here to Get Search Results !

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நலதிட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்.


தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில்  நகர துணை செயலாளர் விண்ணரசன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை  பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகர துணை செயலாளர் செல்வதயாளன்,   சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப், பொறியாளர் சென்னகிருஷ்ணன்  மருத்துவரணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், குமரன்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன், நிர்வாகிகள் சூர்யாவெங்கடேசன்,  விமல், முனுசாமி, கணபதி, கதிரவன், என்.குப்பன், பத்மபிரியா, வினோதினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies