Type Here to Get Search Results !

கடத்தூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் தின்னை பிரச்சாரம்.


தருமபுரி மேற்கு மாவட்டம் கடத்தூர் பகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் தின்னை பிரச்சாரம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளர் மோகன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழக பேச்சாளர் செந்தாமரைகண்ன் கலந்து கொண்டு திராவிட மாடல் இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரம் வழங்கி பொதுமக்களிடை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என தின்னை பிரச்சாரம் மேற்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் பேரூராட்சி தலைவர் கேஸ் கு.மணி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் தீ.முனிராஜ் கடத்தூர் மேற்கு ஒன்றிய பொருலாளர் சதிஷ்குமார் முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து உறுப்பினர்கள் கார்த்தி ஸ்ரீதேவி சதீஷ்குமார்  கிளை  செயலாளர்கள் கேபிள்ரகுபதி பிரகாஷ் தங்கராஜ் பச்சையப்பன் சின்னசாமி மதன் பாலாஜி சங்கமேஸ்வரன் நந்தினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies