Type Here to Get Search Results !

அரூரில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்.


அரூர் பேரூர் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை ஆண்டு நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சங்கள் குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் அரூர் பேரூர் செயலாளர் முல்லைரவி  தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக தலைமை பேச்சாளர் ராஜேந்திரன், சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில ஆதிதிராவிட நல குழு துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன்அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், பொதுகுழு உறுப்பினர் எஸ். கலைவாணி, மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், நகர நிர்வாகிகள் கே.செல்வதயாளன், எ.குமரன், கே.திருவேங்கடம்கே.மோகன், மதியழகன், கனேசன், நெப்போலியன், ஜே.பழனி, மாதேஸ்வரன், சுதாகர், நாகராஜ்,,முஜிப், மாது,மணிபாரதி, இஸ்மாயில், ஜேசிபி.மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும்திரலாக கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies