
இதன் மூலம் நோயாளிகளுக்கு இருபது வினாடிகளில் ரத்த பரிசோதனை முடிவுகள் உடனடியாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசந்திரபாபு டாக்டர் கனிமொழி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பாமக மாநில துணை தலைவர் பாடி செல்வம்,பாமக பொதுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி நகர தலைவர் ஜீவா, செயலாளர் சந்தோஷ், மற்றும் டாக்டர்கள், மருத்துவ துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக