தர்மபுரி மாவட்டம் பஞ்சபள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திம்மராஜ் (46) என்பவர் ஆடுகளை வளர்த்து வந்தார் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி விட்டு தூங்கச் சென்றார், இரவு சுமார் 12 மணிக்கு ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வெளிய வந்து பார்த்தார், அப்போது தெரு நாய்கள் கடித்ததில் ஆறு செம்மறி ஆடுகள் உயிருக்கு போராடி துடிதுடித்து சிறிது நேரத்தில் இறந்தன.
இதுகுறித்து திம்மராஜ் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக