பழையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

பழையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது


தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கெண்டையணள்ளி ஊராட்சியில் உள்ள பழையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மாத்திரைகள் மற்றும் சிறந்த கால்நடைகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அனைத்து கால்நடைகளுக்கும் கொடுக்கப்பட்டன. 

இந்த முகாமை துவக்கி வைத்த தருமபுரி மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் மற்றும் பெரும்பாலை கால்நடை மருத்துவர் விஜயகுமார் மற்றும் கெண்டையணள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருவேங்கடம் மற்றும் அடிப்படை கெண்டையணள்ளி ஊராட்சி கிராம கல்விக்குழு தலைவர் தேவராஜ் மற்றும் கால்நடை மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்... 

கருத்துகள் இல்லை:

Post Top Ad