Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயின்று வருகின்றனர். 6 முதல் 12 ம் வகுப்பு வரை நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும்  வகையில் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 162 மாணவிகளுக்கு சுமார் 20000 ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை ஆசிரியர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies