தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்க ஆலோசனை இக்கூட்டத்தில் பாமக மாநில மகளிர் சங்க தலைவி நிர்மலா சிறப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் சங்க செயலாளர் சக்தி கமலா தலைமை தாங்கினார்.
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாமக மகளிர் சங்க நிர்வாகிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக