பென்னாகரம் தொகுதி ஜெயம் கல்வி குழும நிறுவனத்தில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு என் எதிர்கால கனவுகள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கெளரவ தலைவர் ஜி.கே.மணி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்களும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், பாமக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ஜீவா, சந்தோஷ், வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக