தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஜெயராமன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறையை பயன்படுத்துவோம், குப்பைகளை முறையாக பயன்படுத்தி ஊராட்சி பணியாளர்களுக்கு தரம் பிரித்து வழங்குவேன் எனவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் கிராம ஊக்குவிப்பாளர் செம்மலர் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஊராட்சி செயலாளர் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக