கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்.
தருமபுரி மாவட்டம் வெள்ளக்கல் தேசிய நெடுஞ்சாலை முதல் ஈசல்பட்டி ஜருகு வழியாக செல்லும் சாலை அகலப்படுத்தல் பணிபி ரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் PMGSY மூலம் சாலை நீளம் 7450 மீட்டர் ரூ.822.33 இலட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் இவ்விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக