தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைகளை விசாரிக்கும் முகாம்
பொம்மிடி காவல் நிலையத்தில் ,அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனசீர் பாத்திமா தலைமையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தினங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது பொம்மிடி காவல் நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக