விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதி உதவி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 பிப்ரவரி, 2022

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதி உதவி.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30 9 2021 ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டது அதற்கு அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் 2011 ஆம் ஆண்டு சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு Rs 24,551,02/- ரூபாயினை அவருடைய மனைவி திருமதி தமிழ்ச்செல்வி இடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் இன்று வழங்கினார் உடன் 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் உடனிருந்தனர்.

பட்டினப்பாக்கம் காவல் நிலை யத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன்  கிஷோர் (10) சிறு நீராக மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் 100000/- ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad