கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாசுவபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பாலப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி கட்டிட வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுவருகிறது.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டனர், இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன் உதய மோகனசுந்தரம், செவிலியர் மாங்கனி, அங்கன்வாடி சத்துணவு பணியாளர் பொன்னம்மாள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக