தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருத்துவ முகாமை பென்னாகரம் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.
காலை முதலே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது இந்நிகழ்வில் உடன் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மற்றும் சத்துணவு பணியாளர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக