கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் 17 வயது மதிக்க தக்க ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு.
அஞ்செட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17 வயது மதிக்க தக்க ஆண் யானை ஒன்று மற்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தெரியவந்துள்ளது, தகவல் அறிந்து அஞ்செட்டி வன அதிகாரிகள் சம்பவயிடத்திக்கு சென்றனர். மர்மமான முறையில் இறந்த கிடந்த யானையின் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக