தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் கண்காட்சி தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தீர்த்தமலை குறுவளமையத்திற்கு உட்பட்ட தன்னார்வலர்களுக்கு இன்று (25.02.2022) நடைபெற்றது.
இப்பயிற்சியில் தீர்த்தமலை குறுவள மைய ஆசிரியப் பயிற்றுநர் திரு இளங்கோ அவர்களும் தலைமையாசிரியர் சிங்காரவேலு அவர்கள் அரூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களான திருநாவுக்கரசு மற்றும் கிருஷ்ணன் கருத்தாளர் ஜெயப்பிரகாஷ் ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக