பென்னாகரம் அருகே தனியார் பள்ளியில் தேசிய அறிவியல் தினம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பென்னாகரம் அருகே தனியார் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மலையனூரில் செயல்பட்டு வரும் நியூட்டன்'ஸ் ஆப்பிள் பப்ளிக் பள்ளியில், இயற்பியலில் நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 

இதன் விளைவாக இப்பள்ளியில் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி நிரவாகத்தினர் மற்றும் முதல்வர் முடிவு செய்து, அதனை இன்று பள்ளி நிர்வாகிகள் ஜெகதீசன். ம, பாபு. சு ஆகியோரின் தலைமையில் பள்ளி முதல்வர் திரு எ. குபேந்திரன் முன்னிலையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் தங்களின் அறிவியல் திறமைகளை காட்சி படுத்தினர் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad