மொரப்பூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு ஊசி திருவிழா.
நாளை 12 09 201 அன்று தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆணைகினங்கமொரப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பொது மக்களுக்கு மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி திருவிழா நடைபெற உள்ளது.இந்த முகமானது மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமாராணி உலகநாதன் அவர்கள் தலைமையில் 1.மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,3. மோட்டூர் அங்கன்வாடி மையம் ஆகிய 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இம் முகாமைச் சிறப்பிக்கும்படி ஆட்டோ விளம்பரம் மற்றும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.