பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா; நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 மார்ச், 2023

பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா; நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

 

பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா ஒன்றிய கழகச் செயலாளர் முனியப்பன் அவர்கள் முன்னிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் 350 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், அன்பழகன், அடிலம் அன்பழகன், பாலக்கோடு பேரூர் கழகச் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா மணி, ஒன்றிய துணை செயலாளர்கள் பிஎல்.ரவி, அற்புதம் செந்தில், ஆறுமுகம், மாவட்ட பிரதநிதி மணி, ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம் முத்துசாமி, முனிரத்தினம் குமார், ஒன்றிய பொருளாளர் குமார், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், விவசாய அணி குமார் பாலக்கோடு அரசு வழக்கறிஞர் இளவரசு, மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் துணை ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர் ஆனந்தன், ஆதம், சண்முகம், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் தர்மன், மாணவரணி மணிவண்ணன், ஒன்றிய இளைஞரணி ஹரி பிரசாத், கடத்தி்கொள்மேடு முனிராஜ், பைரவன், ரமேஷ், குமார், சிவன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad