கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா தர்மபுரி அன்னை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 நவம்பர், 2022

கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா தர்மபுரி அன்னை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா தர்மபுரி அன்னை திருமண மண்டபத்தில் நடைபெற்றது, தர்மபுரி நகராட்சி முழுவதும் இரவு பகல் பாராமல் தேசிய தொழுநோய் ஒழிப்பு முகாமில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா தர்மபுரி அன்னை திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழு நோய் தர்மபுரி மாவட்டம் அவர்களும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்  தர்மபுரி மாவட்டம் அவர்களும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் தர்மபுரி மாவட்ட அவர்களும் தொழுநோய் சிறப்பு முகாமில் கலந்து கொண்டகொண்டு மாணவ மாணவிகளுக்கு நற் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் நிகழ்வில் கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கிருஷ்ண பரமேட்டிக்கல் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad