தருமபுரி நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக, மொத்தம் 33 வார்டுகளில் 18 வார்டுகளிலும், 13 அதிமுகவும், 2 வார்டுகளில் சுயேட்சைகளும் வென்றுள்ளனர்.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு த தண்டபாணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி ச அலமேலு | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திருமதி எம் பழனியம்மாள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திருமதி எ அம்பிகா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திருமதி தி செல்வி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திரு சை முன்னா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திருமதி ர சத்யா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திரு க புவனேஸ்வரன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 9 | திரு அ மாதேஸ்வரன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திரு சு பாண்டியன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திரு ப முருகவேல் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 12 | திரு பெ வாசுதேவன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திரு ந ஜெகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 14 | திரு பா மோகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திரு கி சௌந்தர்ராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 16 | திருமதி பொ சின்னபாப்பா | மற்றவை | வெற்றி |
வார்டு 17 | திருமதி ரா சமயா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 18 | திரு ம செந்தில்வேல் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 19 | திருமதி கோ உமையாம்பிகை | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 20 | திருமதி சு செல்வி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 21 | திருமதி நா சந்திரா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 22 | திருமதி த அல்லிராணி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 23 | திரு ப நாகராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 24 | திரு டி வி பாலசுப்பிரமணியன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 25 | திருமதி ஜெ சத்யா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 26 | திருமதி எஸ் தனலட்சுமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 27 | திருமதி மா லட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 28 | திரு பா சம்பந்தம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 29 | திருமதி அ நித்யா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 30 | திருமதி ர விஜயலட்சுமி | மற்றவை | வெற்றி |
வார்டு 31 | திரு அ மாதேஷ் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 32 | திருமதி பி எஸ் கவிதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 33 | திருமதி ரா ராஜாத்தி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக