ஆகஸ்ட் 15 இன்று பேருந்து நிலையம் அருகே உள்ள அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தேசியக் கொடியை ஏற்றினார். தர்மபுரி அவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்ஆர் வெற்றிவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள் கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் மாதேஷ் பலராமன் அன்பழகன் நடராஜன் ஜீவா வேல்முருகன் நாகேந்திரன் விஜயகுமார் உள்ளிட்ட கலந்துகொண்டனர் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அனைவருக்கும் பள்ளி தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்..
Post Top Ad
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
அவ்வையார் பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் SR. வெற்றிவேல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக